மத்திய அரசியன் அடுத்த அப்டேட்! விவசாயிகளுக்கு மட்டும் தனித்துவமான அடையாள அட்டை! இதற்காகத்தானா!
மத்திய அரசியன் அடுத்த அப்டேட்! விவசாயிகளுக்கு மட்டும் தனித்துவமான அடையாள அட்டை! இதற்காகத்தானா! தற்பொழுது மத்திய அரசு விவசாயிகளுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.அதில் சில குறிப்பிட்ட திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிப்பதில்லை.அந்தவகையில் விவசாயிகள் பயிரடப்படும் பொருட்களுக்கு கார்பரேட் நிறுவனங்கள் விலையை நிர்ணயிப்பது போன்றவற்றை எதிர்த்து அனைவரும் தொடர்ந்து போராடி தான் வருகின்றனர்.அந்தவகையில் தற்போது விவசாயிகளுக்கென்று 12 இலக்கு அடங்கிய தனித்துவமான அடையாள அட்டையை கொண்டு வர திட்டம் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.இந்த செய்தியானது மத்திய அரசின் மூத்த … Read more