B.sc-யில் இந்த பிரிவு படித்து இருப்பவர்களுக்கு மத்திய அரசு வேலை!

B.sc-யில் இந்த பிரிவு படித்து இருப்பவர்களுக்கு மத்திய அரசு வேலை!

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட்ல் 40 Apprentice காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியின் பெயர்: Apprentice பணியிடங்கள்: 40 வயது: 18 முதல் 27 வரை தகுதி: B.Sc (Physics, Chemistry & Mathematics or Biology)/ Diploma in Chemical Engineering முடித்தவர்கள் தேர்வு செயல் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் நடைபெற உள்ளது. ஊதியம்: ரூ.9200 முதல் ரூ.10350/- வரை விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரி மூலம் 22.11.2020 க்குள் … Read more