மோடி இல்லன்னா வேற யாரு?!… இளையராஜாவின் பேச்சால் கொதிக்கும் திமுகவினர்!…
இசைஞானி இளையராஜா இசையமைப்பதை தவிர வேறு எதிலும் எனக்கு கவனம் இல்லை என சொல்லுவார். என்னை யார் திட்டினாலும், விமர்சனம் செய்தாலும் அது என் கவனத்துக்கே வராது என்பார். நான் அவ்வளவு சாதனை செய்திருக்கிறேன். எனக்குதான் கர்வம் இருக்கணும். நீ என்ன சாதிச்சிருக்க?’ என கேட்பார். இளையராஜாவின் இசை எல்லோருக்கும் பிடித்து ஒன்று. அதிலும், 70,80களில் பிறந்தவர்கள் இப்போதும் அவரின் இசையைத்தான் கேட்டு ரசிக்கிறார்கள். அவர்களின் பயணங்களிலும், தனிமையிலும், இரவில் உறக்கத்திற்கு முன்பும் துணையாக இருப்பது ராஜாவின் … Read more