இல்லம் தேடி கல்வி மையம்; தனியார் நிறுவனத்துக்கு அனுமதி – கல்வித்துறை உத்தரவு
இல்லம் தேடி கல்வி மையம்; தனியார் நிறுவனத்துக்கு அனுமதி – கல்வித்துறை உத்தரவு இல்லம் தேடி கல்வி மையங்களை நேரடியாக சென்று கண்காணிக்க தனியார் நிறுவனத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய தமிழ்நாடு அரசு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை கொண்டு வந்தது. இதற்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இல்லம் தேடி கல்வி மையங்களை நேரடியாக சென்று கண்காணிக்க தனியார் நிறுவனத்துக்கு … Read more