சட்டவிரோத கும்பலிடம் சிக்கிய 400 தமிழர்கள்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை!!
சட்டவிரோத கும்பலிடம் சிக்கிய 400 தமிழர்கள்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை!! கம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் 400 தமிழகர்கள் சிக்கி உள்ளதாக அங்கு இருந்து தப்பி வந்த இளைஞர் கூறியுள்ளார்.அவர்களை பட்டினி போட்டும்,ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து கொடுமை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளே அவர்களிடம் பேச பயப்படுவதாக கூறியுள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கம்போடியாவில் வேலை தேடிச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த … Read more