பொள்ளாச்சியில் சட்டவிரோத குட்கா விற்பனை! போலீசில் சிக்கிய நபர்!

பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை. போலிசாரிடம் சிக்கிய நபர். தடைசெய்யப்பட்ட குட்காவை பொள்ளாச்சியில் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர். இவரிடம் கிலோ கணக்கில் குட்கா பறிமுதல் சொய்யப்பட்டுள்ளது. நாட்டில் குட்கா சம்பந்தமான எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்ய தடை உள்ளது. அதையும் மீறி சில இடங்களில் சில பேர் மறைமுகமாக குட்காவை விற்பனை செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த குட்கா விற்பனை என்பது காலம்காலமாக மறைமுகமாகவும் சட்டத்திற்கு விரோதமாகவும் … Read more