புஷ்பா புருஷனா இவன்! இவன் எனக்கு நாளாவது!
புஷ்பா புருஷனா இவன்! இவன் எனக்கு நாளாவது! மயிலாடுதுறையை சேர்ந்தவர் பாலகுரு.இவருக்கு வயது (26).இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் பேஸ்புக் இணையத்தின் மூலம் மீரா என்ற பெண்ணிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இவர்களது நட்பு காதலில் முடிந்தது. பெற்றோர் சம்மதத்துடன் 2019ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு பிறகு மீராவின் வேஷம் கலைந்துவிட்டது. அவரது நிஜ பெயர் ராஜபுஷ்பா. இவர் மேட்டுப்பாளயத்தை சேர்ந்த சகாயத்தின் பெண் என்று … Read more