தலையில் இடி விழுந்தது போல இருக்கு.. என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!! கண்ணீர் விடும் இமான் அண்ணாச்சி!
கொரோனா பாதிப்பினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கன்னியாகுமரி காங்கிரஸ் எம் பி வசந்தகுமார் நேற்று இரவு 7 மணி அளவில் காலமானார். இறுதிகட்டமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்ததால் அவருடைய உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அவருடைய உடல் அவரின் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வசந்தகுமாரின் உடலுக்கு பல பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் குடியரசுத் தலைவர், பிரதமர்,முதலமைச்சர் என தொடங்கி காங்கிரஸ் … Read more