ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யுமா இந்திய அணி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கின்றது முன்னரே தொடரை இழந்து விட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்யுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கின்றன இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது இதில் சிட்னியில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் 66 பேர் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது உடன் … Read more

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது…! இளம் வீரர்களுக்கு வாய்ப்பு…!

டி20 ஒருநாள் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒருநாள் டி20 அணியின் துணை கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார். டெஸ்ட் அணியிலும் அவருக்கு இடம் கிடைத்திருக்கின்றது. டேஸ்ட் மற்றும் டி20 அணிகளில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வாகி இருக்கிறார்கள்.டெஸ்ட் அணியில் வழக்கம் போல தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இடம் பெற்றிருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரையில், இந்திய அணிக்காக 71 டெஸ்ட் ஆட்டங்களிலும், 111 ஒருநாள் ஆட்டங்களிலும், 46 டி20 ஆட்டங்களிலும் … Read more