அதிக சம்பளத்துடன்! கோயம்புத்தூரில் வேலை உடனே முந்திடுங்கள்!!
அதிக சம்பளத்துடன்! கோயம்புத்தூரில் வேலை உடனே முந்திடுங்கள்!! கோயம்புத்தூரிலுள்ள மெயில் மோட்டார் சர்வீஸ் பணிக்கு காலியாக உள்ள Skilled Artisan பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். பின்பு அரசாங்க வேலையில் விண்ணப்பிப்பதற்கு முன் அனைத்து தகவல்களையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.பின்னர் உங்கள் தகுதிகளுக்கேற்ப விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் மெயில் மோட்டார் சர்வீஸ் கோயம்புத்தூர். இதற்கான … Read more