இந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழக அரசு கொடுக்கும் அடுத்த அப்டேட்??
இந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழக அரசு கொடுக்கும் அடுத்த அப்டேட்?? பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி காவலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது அதாவது பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற … Read more