குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி!!
குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி… குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். உங்களால்(மம்தா பானர்ஜி) ஒன்றும் செய்ய முடியாது என்றும் எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியித் நீங்கள்(மம்தா பானர்ஜி) உள்ளீர்கள். ஆனால் இந்தியா உங்கள் வசம் இல்லை என்று பாஜக கட்சியின் சுகன்தா முஜும்தார் அவர்கள் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வீழ்த்த வேண்டும் … Read more