அட்வைஸ் சொன்ன டாக்டருக்கு கொலை மிரட்டல்..!! காவல்துறையினர் விசாரணை!!
முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்திய டாக்டரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர், கிழக்கு வீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ரேவதி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று டாக்டர் ரேவதி நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது முககவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் பெண் ஒருவர் உள்ளே வந்தார். அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதுகுறித்து பார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரிடம் டாக்டர் ரேவதி … Read more