நிகழப்போகும் சந்திர கிரகணம்!!! திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணிநேரம் மூடல்!!!
நிகழப்போகும் சந்திர கிரகணம்!!! திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணிநேரம் மூடல்!!! இந்த மாதம் இறுதியில் சந்திர கிரகணம் நிகழப்போவதை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணிநேரம் மூடப்படவுள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். தற்பொழுது புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகின்றனர். மேலும் பக்தர்கள் நாள் கணக்காக காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் … Read more