அலுவலகத்திற்குள் சென்ற ஆடு! இலை தழை போல் முக்கிய ஆதாரங்களை எடுத்து சென்று அதிர்ச்சி!
அலுவலகத்திற்குள் சென்ற ஆடு! இலை தழை போல் முக்கிய ஆதாரங்களை எடுத்து சென்று அதிர்ச்சி! உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஷவுக்பிபூர் என்ற பஞ்சாயத்து அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் கடந்த புதன்கிழமை அன்று அலுவலகத்திற்கு வெளியில் அருகிலேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு அங்கு வைத்திருந்த ஆவணங்களை அசால்டாக வாயில் கவ்விக் … Read more