வறுமை எய்ட்ஸ் நோய்!! எழும்பும் தோலுமாக உயிரிழந்த கதாநயாகி!!
வறுமை எய்ட்ஸ் நோய்!! எழும்பும் தோலுமாக உயிரிழந்த கதாநயாகி!! நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்புகள் மொய்க்க சுமார் ஆறு நாட்கள் ஒரு பெண் அனாதையாக கிடந்தார். அடையாளம் தெரிந்த சிலருக்கு மட்டும் அந்த பெண் ஒரு முன்னாள் தமிழ் சினிமா நடிகை என்பது தெரியவந்தது. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருகுலைத்துவிட்டு இருக்கிறார். கேட்க ஆளின்றி கிடந்த அந்தப் பெண் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்தார். … Read more