வெளியிலின் தாக்கம் அதிகரிப்பு.. இனி சேலம் போக்குவரத்து காவலர்களுக்கு மோர்!!
வெளியிலின் தாக்கம் அதிகரிப்பு.. இனி சேலம் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் தொப்பி!! கோடை காலம் தொடங்கியதால் வெயிலின் வெப்பம் அதிகரிக்க கூடும். வெயிலில் வேலை செய்யும் போக்குவரத்து ஊழியர்களுக்கு மோர் அல்லது லெமன் ஜூஸ் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் தொடக்க நிகழ்ச்சியானது சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இதில் போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா கலந்து கொண்டு போக்குவரத்து போலீசார்களுக்கு மோர், லெமன் ஜூஸ், தர்பூசணி வழங்கி தொடங்கி வைத்தனர். மேலும் … Read more