அரசு பேருந்துகளில் பெண்களுக்கு 4 இருக்கைகள் உறுதி!! தமிழக அரசு அறிவிப்பு!!
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு 4 இருக்கைகள் உறுதி!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, கழிவறை, குளிர்சாதன வசதி போன்ற அனைத்து வசதிகளும் இந்த பேருந்துகளில் உள்ளது. இதன்படி 1078 விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த விரைவு பேருந்துகள் நீண்ட தூர பயணத்திற்காக பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் அனைவரும் முன்பதிவு செய்தாலும், பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்வதற்காக 2 இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இது நான்காக … Read more