தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள்! ஆவின் நிறுவனம் பாதிக்கும் சூழல்!
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள்! ஆவின் நிறுவனம் பாதிக்கும் சூழல்! கடந்த வாரம் பால் கொள்முதல் விலையை ரூ 31 ல் இருந்து 40 ரூபாய்க்கு உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்புவதை நிறுத்தி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றார்கள். மேலும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் இறங்கி … Read more