பட்டியல் இனத்தவருக்கு 6% யில் இருந்து 10% சதவீதம் இட ஒதுக்கீடு உயர்வு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
பட்டியல் இனத்தவருக்கு 6% யில் இருந்து 10% சதவீதம் இட ஒதுக்கீடு உயர்வு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! எஸ் சி மற்றும் பிசிஇ பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்திய சட்ட மசோதாவானது ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கான ஒப்புதல் கிடைக்காமலே நிலுவையில் இருந்தது. இவ்வாறு இருந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கடந்த 17ஆம் தேதி பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். … Read more