உயர்ந்தது ரயில் கட்டணம் !!!
ரயில் கட்டணம் நேற்று திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு தொடர்பாக ரயில்வே நிர்வாகம் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் “குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண ரயில்களுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது . மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை வசதியுடன் கூடிய வகுப்பிற்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா உயர்த்தப்பட்டுள்ளது … Read more