கடந்த வாரத்தில் மட்டும் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்த பங்குகள்! அதிர்ந்த வர்த்தகர்கள்!!
கடந்த வாரத்தில் பிஎஸ்இ-500 பட்டியலில் 25 முதல் 40 சதவீதம் வரை விலை உயர்ந்த முக்கிய பங்குகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது. டான்லா சொல்யூஷன், ராமகிருஷ்ணா போர்ஜிங், டெல்டா கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 25 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதேபோன்று HIL நிறுவனத்தின் 26 உயர்ந்து. மேலும் ஜெயப்பிரகாஷ் பவர், இந்தியா இன்புறா, HDIL, மிர்க் எலக்ட்ரானிக், மங்கலம்டிரக், விவி மெட் லேப், டால் வால்கர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் … Read more