அதிகரிக்கும் ரயில்களின் வேகம்!!
அதிகரிக்கும் ரயில்களின் வேகம்!! 53 வழித்தடங்களில் 130 கி.மீ. வேகத்தில் !! 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் உள்ள 53 வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும். ரயில்களின் செயல்திறனும் மேம்படுத்தப்படும். இதில் சென்னை எழும்பூர்-மதுரை, திருவனந்தபுரம்-கோழிக்கோடு போன்ற வழித்தடங்களும் அடங்கும். 130 கி.மீ. வேகத்தை எட்டுவதற்கான ரயிலின் உள்கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த … Read more