சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஸ்கார் நாயகனின் புது முயற்சி!!!

சுதந்திர தினத்துக்கு புதுமுயற்சியாக 65 பாடகர்கள் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமானின் ‘தமிழா தமிழா’ என்ற பாடலை 65 பாடகர்களும் பாட உள்ளார். இந்த பாடலை ஸ்ரீனிவாசுடன் இணைந்து ராகுல் நம்பியார் மற்றும் ஆலாப் ராஜு ஆகியோர் வடிவமைத்துள்ளனர். இந்த் வீடியோ லிட்பாக்ஸ் மீடியாவால் தொகுக்கப்பட்டுள்ளது. பின்னணி பாடகர் ஶ்ரீநிவாஸ், யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கி உள்ளார்.  இதில் இவருடன் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், பாடகி சுஜாதா மோகன், ராகுல் நம்பியார், … Read more