இந்த தினங்களில் விமான சேவை ரத்து! மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!
இந்த தினங்களில் விமான சேவை ரத்து! மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களை கடந்து தற்போது வரை முடிவில்லாமல் பரவி வருகிறது.இது முதன் முதலில் சீன நாட்டில் வுஹான் என்ற பகுதியில் தோன்றியது.அதனையடுத்து நாளடைவில் உலக நாடுகள் மத்தியில் மக்கள் அனைவருக்கும் பரவ தொடங்கியது.முதலில் அந்த தொற்றை எப்படி கட்டுப்படுத்த வேண்டுமென்று தெரியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வந்தது. நாளடைவில் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கண்டுபிடிக்கப்பட்டது.மக்கள் அதனை பின்பற்றுமாறு அனைத்து அரசாங்கமமும் … Read more