ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கபதக்கம்!! 4ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கபதக்கம்!! 4ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்!! 4ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!! 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது.சில தினங்களுக்கு முன்பு தங்க பதக்கப்பட்டியலில் 6ம் இடத்திலிருந்த  இந்தியா மேலும் ஒரு தங்கபதக்கத்தை பெற்று 4ம்  இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்தியா பெற்ற தங்கபதக்க பட்டியல் பின்வருமாறு தடகளப்போட்டி: ஆண்கள் 1500 மீட்டர் ஹூட் முதல் சுற்றில் அஜய் குமார் சரோஜ் 2ம் இடம் … Read more