அரபிக்கடலில் உருவான புதிய புயல்!!! இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு!!!
அரபிக்கடலில் உருவான புதிய புயல்!!! இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு!!! அரபிக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி தற்பொழுது புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று(அக்டோபர்20) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இதையடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(அக்டோபர்21) புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆராய்ச்சி … Read more