இந்தியா – ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று
கடந்த ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று அறியப்பட்டத்து. அதனை தொடர்ந்து ஒவ்வொரு இந்தியா மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவி வந்தது. ஒற்றை இலக்கம், இரட்டை இலக்கம் என நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது மூன்று இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. இதில் நேற்று ஒரே இது வரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி … Read more