உலகின் சிறந்த 50 இனிப்புகளில் இடம் பிடித்த இந்தியாவின் ரசமலாய்! லிஸ்ட்ல இன்னொரு ஸ்வீட்டும் இருக்கு !!
உலகின் சிறந்த 50 இனிப்புகளில் இடம் பிடித்த இந்தியாவின் ரசமலாய்! லிஸ்ட்ல இன்னொரு ஸ்வீட்டும் இருக்கு உலகில் டாப் 50 இனிப்பு வகைகள் பற்றிய பட்டியல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இரண்டு இனிப்பு வகைகள் இடம் பெற்று உள்ளது. உலக அளவில் உள்ள இனிப்பு பண்டங்களின் அனுபவத்தை கண்டறியும் விதத்தில் டேஸ்ட்அட்லாஸ்ட் என்கிற அமைப்பு ஆய்வு ஒன்றை மேட்கொண்டது. அந்த ஆய்வில் உலக அளவில் உள்ள சிறந்த டாப் 50 இனிப்புகள் … Read more