இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி! டேவிட் வார்னர் விலகல்! 

இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி! டேவிட் வார்னர் விலகல்!  டெல்லியில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் விலகி உள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு … Read more

வெற்றி நடை போடுமா இந்தியா? நாளை இரண்டாவது டெஸ்ட் தொடக்கம்!

வெற்றி நடை போடுமா இந்தியா? நாளை இரண்டாவது டெஸ்ட் தொடக்கம்!  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை சுவைத்தது. இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். நாக்பூர் வெற்றியை … Read more

நாக்பூர் டெஸ்டில் அதிரடி! சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா! 

நாக்பூர் டெஸ்டில் அதிரடி! சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா!  நாக்பூரில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் முதலாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பை காண முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய … Read more

சிறந்த வீரர்கள் சிறந்த தொடரை தேர்வு செய்வர்! இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்! 

சிறந்த வீரர்கள் சிறந்ததொடரை தேர்வு செய்வர்! இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்! ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் நாளை நாக்பூரில் தொடங்க இருக்கிறது. இந்திய வீரர்களும் ஆஸ்திரேலியா அணி வீரர்களும் தொடர வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் கடும் பயிற்சி செய்து வருகின்றனர். இந்தத்தொடரை கைப்பற்றி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இரு அணிகளுக்கும் கடினமான … Read more