இந்திய அணியின் படு மோசமான பேட்டிங்! கலாய்த்த பாகிஸ்தான் வீரர்
இந்திய அணியின் படு மோசமான பேட்டிங்! கலாய்த்த பாகிஸ்தான் வீரர் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியானது முதல் டெஸ்டில் டாஸ் ஜெயித்து பேட்டிங்யை தேர்வு செய்தது.பிங்க் நிற பந்தில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 74 ரன்களும், புஜாரா 43 ரன்களும் எடுத்திருந்தனர்.சொல்ல போனால் இந்திய அணி முதல் இன்னிங்சை மிகவும் சிறப்பாகவே விளையாடியது. பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 244 … Read more