திண்டாடும் நியூசிலாந்து அணி! வெற்றிக்களிப்பில் இந்தியா!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி ஆரம்பித்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 150 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் தனி ஆளாக … Read more