இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுமா? வெளியான புதிய தகவல்
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுமா? வெளியான புதிய தகவல் இன்று(ஜூன்,16) மான்செஸ்டரில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில் வழக்கம்போல் மழை குறிக்கிடுமா என இந்தியா-பாகிஸ்தான் போட்டியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் வருத்ததுடன் உள்ளனர். 12ஆவது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் … Read more