தொடக்கத்திலேயே சொதப்பிய மனிஷ் பாண்டே! தவானுக்கு ஏற்பட்ட தலைவலி!
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மூத்த வீரர் மணீஷ் பாண்டே செய்த தவறு இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் 2வது ஒருநாள் போட்டி ஆரம்பமானது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி நடைபெற்ற பிரேமதாசா மைதானத்தில் எவ்வளவு விரைவாக விக்கெட்டுகளை கைப்பற்ற முயற்சிக்கிறோமோ … Read more