ஜிம்பாப்வே அணியை ஊதி தள்ளிய இந்தியா! அபார வெற்றி!

ஹராரேயில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்திய அணி 50 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்தது இந்த நிலையில், ஜிம்பாப்வே அணி 276 ரன்கள் கடைசி ஓவர் வரையில் போராடி தோல்வியை சந்தித்தது. ஜிம்பாப்வே அணியை சார்ந்த சிக்கந்தர் ரசா 95 பந்துகளை சந்தித்து … Read more

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டம்! எதிரணியை சிதற விட்ட இந்தியா!

ஹராரேயில் நடந்த இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணி 40.3 ஓவர்கள் தான் தாக்குப் பிடித்தது. அந்த அணியின் கேப்டன் 51 பந்துகளை சந்தித்து 4 பவுண்டர்களுடன் 35 ரன்கள் சேர்த்தார். 110/8 என்ற நிலையில், இருந்த ஜிம்பாப்வே அணி 9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 70 ரன்கள் சேர்த்தது. இது வெறும் 11 ஓவர்களில் எடுக்கப்பட்டது. இந்தியா … Read more