இந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல் தடுப்போம் என பிரதமர் மோடி உறுதி
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்ல விடாமல் தடுப்போம், மேலும் இதற்காக விவசாயிகளுகளுடன் இணைந்து போராடுவோம் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். வரும் 21 ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து வரும் 24 ஆம் தேதி இதற்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்நிலையை இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. ஹரியானாவில் உள்ள சார்கி தாத்ரி என்ற … Read more