3லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ள திரைப்பட வில்லன்?
3லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ள திரைப்பட வில்லன்? ஊரடங்கு அமல் படுத்தியுள்ள நிலையில் பேருந்து வாகனம் உள்ளிட்ட போக்குவரத்து எதுவுமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவற்றை ஊரடங்கு முடக்கி வைப்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்மையால் தவித்து வந்தனார் .இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல நடந்தே செல்ல ஆயத்தமாயினர். இந்தச்செயலை கண்ட பாலிவுட் நடிகர் சோனு சூட் அவர்கள், மக்களை வாகனம் மூலமாக அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல … Read more