குடியரசுத் தலைவர் செல்லும் விமானத்திற்கு தடை! தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்தக்கூடாது என பாகிஸ்தான் எச்சரிக்கை.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய விமானத்திற்கு தங்கள் நாட்டு வான் வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்துள்ளது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா வுக்கு அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் வரும் ஒன்பதாம் தேதி புறப்படும் அவர் தன் சுற்றுப்பயணத்தின்போது மேற்குறிப்பிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்களை சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு நடத்த உள்ளார். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மத்திய ரிசர்வ் … Read more