பரபரப்பை கிளப்பிவரும் தோனியின் முகப்புபடம்!! காரணம் இதுதானாம் வெளிவந்த தகவல்!!
பரபரப்பை கிளப்பிவரும் தோனியின் முகப்புபடம்!! காரணம் இதுதானாம் வெளிவந்த தகவல்!! இந்தி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வைத்துள்ள இன்ஸ்டாகிராம் முகப்பு படம் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவரது முகப்பு படம் பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என்ற வாசகத்துடன் இடம்பெற்றுள்ளது. கிரிக்கெட் உலகில் கூல் கேப்டன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. நீண்ட காலமாக கிரிக்கெட்டில் கோலோச்சி வரும் இவர் டி20 உலக கோப்பை, … Read more