அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தினர் சடலமாக மீட்பு! காவல்துறையினர் தீவிர விசாரணை!

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தினர் சடலமாக மீட்பு! காவல்துறையினர் தீவிர விசாரணை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உட்பட நான்கு இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களை மெர்சிட் கவுண்டி போலீசார் சடலமாக மீட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சார்ந்த ஜஸ்தீப்சிங், மனைவி ஐஸ்வின் கவுர், இவர்களுடைய 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமந்தீப் சிங் என்ற 4 பேர் கடத்திச் செல்லப்பட்டனர். நெடுஞ்சாலையில் அவர்கள் பணியாற்றும் இடத்திற்கு அருகே அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக தெரிகிறது அவர்களிடம் ஆய்வுகள் இருப்பதாகவும் ஆபத்தானவர்கள் என்றும் … Read more