கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. போஸ்ட் ஆபிஸில் ரூ.19900 சம்பளத்தில் வேலை ரெடி! கடைசி நாள் செப்டம்பர் 15!
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. போஸ்ட் ஆபிஸில் ரூ.19900 சம்பளத்தில் வேலை ரெடி! கடைசி நாள் செப்டம்பர் 15! இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver (Ordinary Grade) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.மொத்தம் 28 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை பணி: Staff Car Driver (Ordinary Grade) காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் … Read more