சிதைந்து போன துருக்கி மற்றும் சிரியா இந்திய மீட்பு படைகள் கிளம்பின!
சிதைந்து போன துருக்கி மற்றும் சிரியா இந்திய மீட்பு படைகள் கிளம்பின! துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகள் மிகவும் சிதைந்து போய் உள்ளன. துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 1939 ஆம் ஆண்டுக்கு பின் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது. மேலும் அதிகாலை ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிர்பலி எண்ணிக்கை 4000ஐ தாண்டி உள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் … Read more