இந்திய ரூபாய்க்கு இன்றைய மதிப்பு?
இன்றைய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சரிவைகண்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடுவது ஏற்றுமதியும் இறக்குமதியும் முக்கிய பங்கு வகித்து வருகிறது அன்னியச் செலவாணி கையிருப்பு உறுதிப்படுத்துவதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை அளவிலும் ஏற்றுமதி இறக்குமதி பெரும் பங்கு வகிக்கின்றன. இதனை பொருத்தே, இந்திய ரூபாயின் மதிப்பு பின்வருமாறு கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கவின் ஒரு டாலரின் மதிப்பு, இந்திய கரன்சிக்கு ரூ. 74.91 நிகராகும், அதேபோல் ஐரோப்பாவின் ஒரு யூரோவின் நிகரான இந்திய கரன்சியின் மதிப்பு … Read more