வங்கதேசம் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய மகளிர் அணி! இந்திய மகளிர் அணியை அறிவித்த பிசிசிஐ!!
வங்கதேசம் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய மகளிர் அணி! இந்திய மகளிர் அணியை அறிவித்த பிசிசிஐ!! வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய மகளிர் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பிசிசிஐ வங்கதேசத்தில் விளையாடும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான மகளிர் அணியை அறிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு செல்லும் இந்திய மகளிர் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. மூன்று டி20 … Read more