திடீரென்று குறைக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
சமீப காலமாகவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தாறுமாறாக எகிறி வந்தது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். தமிழக அரசும் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.இதனையடுத்து எதிர்கட்சியான திமுக இதுதொடர்பாக கடுமையாக விமர்சனம் செய்தது.இந்த நிலையில்தான் அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியானார்கள் அதோடு இல்லத்தரசிகள் மத்தியில் தமிழக அரசுக்கான ஆதரவு பெருகியது இதன் காரணமாக எதிர்கட்சியாக திமுக கடும் அதிர்ச்சிக்கு ஆளானது. சர்வதேச … Read more