ரயில் மேல் ஓடும் லாரிகள்! காரணத்தோடு அமைச்சர் வெளியிட்ட வீடியோவால் குவியும் பாராட்டுக்கள்

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து நாட்டின் சர்வதேச எல்லைகள், மாநில எல்லைகள், மாவட்டங்கள் உட்பட அனைத்தையும் மூடி போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் … Read more

உயர்ந்தது ரயில் கட்டணம் !!!

ரயில் கட்டணம் நேற்று திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு தொடர்பாக  ரயில்வே  நிர்வாகம்  நேற்று  இரவு வெளியிட்டுள்ள  அறிக்கையில்  “குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண ரயில்களுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது . மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை வசதியுடன் கூடிய வகுப்பிற்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா உயர்த்தப்பட்டுள்ளது … Read more