முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி?

முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசுடன் விளையாடி வருகிறது. வருகிற 22-ந் தேதியுடன் இந்த தொடர் முடிகிறது. இந்த தொடர் முடிந்த உடன், இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் ஜனவரி 14-ந் தேதி மும்பையிலும், 2-வது போட்டி 17-ந் தேதி ராஜ்கோட்டிலும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 19-ந் தேதி பெங்களூரில் நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் … Read more