மாணவர்களிடம் கூட தன் அலட்சியபோக்கைக் காட்டும் மத்திய அரசு!ஆதாரம் இதோ!
கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.முக்கியமாக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தீவிரமாக எடுத்து வருகின்றன என்றே கூறலாம். இவ்வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் இணைய வசதிகள் தேவைப்படுகின்றன.ஆனால் பெரும்பாலான மாணவர்களிடம் இந்த வசதி இல்லாததால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத காரணத்தினால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.சிலர் தற்கொலை செய்து கொண்ட … Read more