எனது மனைவி இப்படித்தான் இருப்பார்!- மனம் திறந்த ராகுல் காந்தி

எனது மனைவி இப்படித்தான் இருப்பார்!- மனம் திறந்த ராகுல் காந்தி தனது மனைவி எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் நீங்கள் உங்கள் பாட்டி இந்திரா காந்தியைப் போன்ற பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வீர்களா?என கேள்வி எழுப்பப்பட்டது. நான் திருமணம் செய்யும் பெண் எனது பாட்டி மற்றும் எனது அம்மா … Read more