தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின்! 60 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்!..
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின்! 60 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்!.. தமிழகத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு என்ற பெயரில் அரசு நடத்தி வருகிறது. இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாயில்லுள்ள அபுதாபி ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகம் உள்ள முதலீடுகளை தன்வசம் ஈர்த்துவந்தார். திமுக அரசு வந்து ஓராண்டுநிறைவு பெற்றுள்ள நிலையில் இதுவரை ரூ.94,925 கோடி தொழில் … Read more